ஆஃபா தத்துவம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஆஃபா தத்துவம், .
- செருமன்(German) மொழியில், ஆஃபா என்பது வடிவமைப்பு என்று பொருள்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Aufbau Principle
விளக்கம்
- அணுவிலுள்ள எலக்ட்ரானைப்(electron) கட்டகத்தைப்பற்றி, விவரிக்கும் கோட்பாடு ஆகும்.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆஃபா தத்துவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி