ஆகரம்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- இரத்தினங்களின் உற்பத்தி ஸ்தா னம். ஆகரங்களிற் படுவனவும் (குறள், 736, உரை).
- உறைவிடம். (திவா.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Mine of precious stones
- Source, seat, abode, storehouse
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆகரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி