கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(ஆங்ஸ்ட்ராம் அலகு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
((பொருள்}}
- இயற்பியல்.
- மிக நுண்ணிய நீளங்களை அளக்கப் பயன்படும் ஓர் அலகு.
- ஒரு மீட்டரில் ஆயிரங் கோடியில் ஒரு பங்கு.
மொழிபெயர்ப்புகள்
- ångström (angstrom) unit, (symbol Å) ஆங்கிலம்