ஆசமித்தல்
Appearance
==
[தொகு]- வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறை யுட்கொள்ளுதல். அணிநீர்கரந்தொட்டாசமித்தான் (சேதுபு. சேதுவந். 26).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆசமித்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி