ஆச்சாள்
Appearance
ஆச்சாள், .
- ஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள் ஆகும்.
- (எ. கா.) எங்களுடை யாச்சாளுக் கூறுகா யாகாமல் (தனிப்பாடல். i, 42, 83).
- ஆத்தாள்
- அம்மா
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - 1.goddess name in saivism, 2. the wife of saivism priest,3.mother
- தெலுங்கு - 1. అమ్మ
- மலையாளம் - 1.അമ്മ
(இலக்கியப் பயன்பாடு)
- திங்கள் நுதலார் திருமனம் போலே கீறிப்
- பொங்கும் கடலுப்பைப் புகட்டியே எங்களிடம்
- ஆச்சாளுக்கு ஊறுகாயா ஆகாமல் ஆருக்காக்
- காய்ச்சாய் வடுமாங்காய்? (தனிப்பாடல், காளமேகம்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆச்சாள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி