ஆட்டாளி
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- நிர்வகிப்போன். உங்கள் காரியங்களுக் கெல்லாம் நான் ஆட்டாளியா?
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Person having ability to accomplish or to shoulder a responsibility
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆட்டாளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி