ஆணிமுத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆணிமுத்து, பெயர்ச்சொல்.

  1. உயர்தரமான முத்து, முதல்தரமான முத்து
மொழிபெயர்ப்புகள்
  1. top quality pearlஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)

ஆரறிவா ருன்மகிமை ஆணிமுத்து தாயாரே
அண்ட புவனமெல்லாம் அம்மா வுனைத் தொழுவார்

(மாரியம்மன் தாலாட்டு)

ஆலங்கட்டி மாமழையாம் ஆணிமுத்து பூமழையாம்

(திரைப்படப் பாடல், படம்: எழுதாத சட்டங்கள்)


(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஆணிமுத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆணிமுத்து&oldid=900294" இலிருந்து மீள்விக்கப்பட்டது