ஆண்டலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஆண்டலை, பெயர்ச்சொல்.
  1. கோழி
    ஆண்டலை யுயர்த்தவன் (கந்தபுராணம்)
  2. ஆண்மகன் தலபோன்ற தலையுடைய ஒருபுள்
    ஊண்டலை துற்றிய வாண்டலைக் குரலும் (மணிமேகலை)
  3. பூவாது காய்க்கும் மரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. gallinaceous fowl, cock or hen
  2. fabulous bird of prey with a head like man's
  3. non-flowering tree


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆண்டலை&oldid=1179417" இலிருந்து மீள்விக்கப்பட்டது