உள்ளடக்கத்துக்குச் செல்

மரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
மரம்
(கோப்பு)
பொருள்

  (பெயர்ச்சொல்) மரம்

  1. கெட்டியான, திடமான நடுத் தண்டுடன், உயரமாக வளரும் நிலைத்திணை (தாவரவினம்).
  2. விருட்சம்வடமொழி
  3. தருவடமொழி
மொழிபெயர்ப்புகள்



மரம்
மரக்கிளை, மரப்பலகை, மரத்தூள், மரப்பொம்மை, மரப்பாவை, மரக்கொம்பு, மரப்பொந்து
மரமறு, மரமேறு
மாமரம், பலாமரம், வாழைமரம், பனைமரம், விளாமரம், ஈச்சமரம், செம்மரம்
ஆண்மரம், பெண்மரம், அலிமரம்
அடிமரம், நுனிமரம், பசுமரம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மரம்&oldid=1884800" இலிருந்து மீள்விக்கப்பட்டது