ஆண்மகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஆண்மகன், பெயர்ச்சொல்.
  1. ஆண்குழந்தை
  2. புருஷன்
  3. ஆணிற்சிறந்தோன்
    ஆண்மகன் கையிலயில்வாள் (நாலடியார்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. son
  2. man
  3. man of courage


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆண்மகன்&oldid=1179432" இருந்து மீள்விக்கப்பட்டது