ஆனஞ்சு
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- பஞ்சகவ்வியம். ஆனஞ்சாடுமாதிரையனார் (தேவா. 30, 4).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- the five products of the cow, used in ceremonies
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆனஞ்சு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி