ஆப்பிரிக்க சாம்பல்கிளி
Appearance
பொருள்
ஆப்பிரிக்க சாம்பல்கிளி,
- ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப்படும் சாம்பல்நிற கிளி.
மொழிபெயர்ப்புகள்
- African Grey Parrot ஆங்கிலம்
- ...
விளக்கம்
- Psittacus erithacus (விலங்கியல் பெயர்)
ஆதாரங்கள் ---ஆப்பிரிக்க சாம்பல்கிளி---ஆங்கில விக்கிப்பீடியப் பக்கம்