அரத்திப்பழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(ஆப்பிள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்[தொகு]

(கோப்பு)
அரத்தி மரம்
அரத்தி மலர்கள்
காட்டு ரக அரத்திப்பழம்
கலப்பின ரக அரத்தி

பொருள்[தொகு]

பெயர்ச்சொல் அரத்திப்பழம் அரத்திப்பழம்; குமளிப்பழம்

ஒரு ஃபோம்(pomaceous) வகைக் கனி (பழம்)

விளக்கம்[தொகு]

1.இதன் தாவரவியல் பெயர் - Malus domestica

Kingdom: Plantae
Division: Magnoliophyta
Class: Magnoliopsida
Order: Rosales
Family: Rosaceae
Subfamily:Maloideae
Genus: Malus
Species: domestica

2.ஆசியாவில் தோன்றிய பழ மரவகைத் தாவரம்,

3. Malus domestica மரத்தின், தாய் மரம்(Malus sieversii)ஆகும். இதனைச் சொடுக்கவும், 4.அரத்திப்பழங்களில் பல ரகங்கள் உள்ளன.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - apple
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
பலரக அரத்திகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரத்திப்பழம்&oldid=1899245" இலிருந்து மீள்விக்கப்பட்டது