ஆய்ச்சல்
Appearance
பெயர்ச்சொற்கள்
[தொகு]- வேகம். வந்த ஆய்ச்சலிலே. (j.)
- பாட்டம். ஆய்ச்சல் ஆய்ச்சலாய் மழை பெய்கிறது. (w.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆய்ச்சல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி