ஆரஞ்சுப்பழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(ஆரஞ்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆரஞ்சுப்பழம்:
ஆரஞ்சு மரம் (எ) தோடைமரம்

பெயர்ச்சொல்[தொகு]

ஆரஞ்சுப்பழம் = இன்னரந்தம் = தோடாப்பழம்

தோடைப் பூவும், பழமும்
தோடைப்பழச் சுளைகள்

பொருள்[தொகு]

  • Citrus maxima என்றத் தாவரமும், *Citrus reticulata என்றத் தாவரமும்
கலந்து உருவான கலப்பின ரகமே, ஆரஞ்சு தாவரமாகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • இது குட்டை மரவகையாகும்.
  • தாவரவியல் வகைப்பாடு

Kingdom: Plantae

Division: Magnoliophyta

Class: Magnoliopsida

Subclass: Rosidae

Order: Sapindales

Family: Rutaceae

Genus: Citrus

Species: C. sinensis

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

1.பழம் , 2. விக்சனரி பின்னிணைப்பு:பழங்கள்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆரஞ்சுப்பழம்&oldid=1851354" இலிருந்து மீள்விக்கப்பட்டது