உள்ளடக்கத்துக்குச் செல்

orange

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
orange:
ஆரஞ்சுப்பழம் (எ) தோடம்பழம்

ஆங்கிலம்

[தொகு]
  • orange (சொற்பிறப்பியல்)

பெயர்ச்சொல்

[தொகு]

orange

  1. இன்னரந்தம், ஆரஞ்சுப்பழம்
  2. தோடாப்பழம், தோடம்பழம், தோடைப்பழம்
  3. செம்மஞ்சள் நிறம் -         இதுபோலிருக்கும்; பழுக்காய்.
  4. கிச்சலிப்பழம்
பயன்பாடு
  1. பழங்களில் தோடம்பழம் (orange), செம்புற்று (strawberry)முதலியன அதிக அளவில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியவை (தினகரன், 4 மார்ச், 2010) - Among fruits, oranges and strawberries cause allergy
"https://ta.wiktionary.org/w/index.php?title=orange&oldid=1879387" இலிருந்து மீள்விக்கப்பட்டது