உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரண்யகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொற்கள்

[தொகு]

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

எடுத்துக்காட்டு

[தொகு]
  • “நாட்கணக்காக இவற்றை செய்திருக்கிறேன். இவற்றை செதுக்கியும் பின்னியும் உருவாக்கும்போது என் அகம் இவற்றைப் பெறுபவர்களுக்காக கனிகிறது. அவர்களின் வாழ்த்துக்களை அது அப்போதே பெற்றுக்கொள்கிறது” என்றான் பாண்டு. “இவற்றைப் பெறுபவர்கள் என் அகம் கனிந்த அன்பைத்தான் அடைகிறார்கள். ஆகவேதான் தன் கைகளால் செய்தவற்றையே கொடுக்கவேண்டும் என்கின்றன ஆரண்யகங்கள்.” - வெண்முரசு, மழைப்பாடல்-77, ஜெயமோகன்


( மொழிகள் )

சான்றுகள் ---ஆரண்யகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆரண்யகம்&oldid=1232864" இலிருந்து மீள்விக்கப்பட்டது