ஆராதனை
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஆராதனை, பெயர்ச்சொல்.
- பூசனை.
- கருணாகர மூர்த்திக்காராதனை செந்.21பெருந்தொ.20.
- இறந்த சன்னியாசிகளுக்கு வருஷந்தோறுஞ் செய்யும் சடங்கு
- கிறித்தவர் கோயில்வழிபாடு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- templeservice, offering flowers and other articles before an idol worship
- annual cermony performed inhonour of deceasedascetics
- church service
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +