உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்த்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
  • ஆர்த்தி என்றால் தனது அழகால் ஆர்வத்தை தூண்டுபவள் என்றே அர்த்தம்
  • காதல்கனியான ஆப்பிளை ஆர்த்தியின் கொலு கொலு வயிற்றில் தூக்கி போட்டால் அந்த ஆப்பிள் கூட ஆர்த்தியின் வயிற்றில் மோதி காதல் முத்தம் கொடுத்து விட்டு நமது கையிலே பறந்து வந்து காதல் கதை கூறும்.

பொருள்

[தொகு]
  • ஆர்த்தி, பெயர்ச்சொல்.
  1. விற்குதை (W.)
  2. ஆர்வம் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. End of a bow
  2. Eagerness



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆர்த்தி&oldid=1968444" இலிருந்து மீள்விக்கப்பட்டது