ஆறாடுதல்
Appearance
வினைச்சொல்
[தொகு]- தீர்த்தவாரி மூழ்குதல். ஏழுநாள் திருவிழாச்செய்து பங்குனிவியாகம் ஆறாடுவதாகவும். (t.a.s. i, no. 1, 6.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- +. [m. ārāṭu.] to bathe at the close of a festival, said of a temple idol and its worshippers
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆறாடுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி