தீர்த்தவாரி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தீர்த்தவாரி(பெ)
- திருவிழா முடிவில் சுவாமிக்கு நடைபெறும் நீராட்டு உற்சவம்
- தீர்த்தவேதி - சுவாமியின் அபிஷேக நீர் விழும்படி வைக்கப்படும் பாத்திரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- bathing of an idol in a river or tank at the close of a festival
- receptacle for the water with which an idol has been bathed
விளக்கம்
பயன்பாடு
- சபரிமலையும் உத்திரமும்: சபரிமலை சாஸ்தாவாம் ஐயப்பனின் அவதார நன்னாள் பங்குனி உத்திரம் என்பதால் சபரிமலையில் ஆறாட்டு விழா நடக்கிறது. அன்று தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீசாஸ்தா நீராடும் புண்ணிய நதியில் நீராடினால் நாமும் புனிதமடைகின்றோம். (குலம் தழைக்கச் செய்யும் பங்குனி உத்திரம்!, வெள்ளிமணி, 30 மார்ச்சு 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தீர்த்தவாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +