ஆறுமுகன்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- முருகக்கடவுள். (சூடா.)
பெயர்க்காரணம்
[தொகு]* ஆறு முகத்தினைக் கொண்டதால் ஆறுமுகன் என்று அழைப்பர்.
சிறப்பு
[தொகு]- தமிழ்க் கடவுள்.
திருத்தலங்கள்
[தொகு]- திருப்பரங்குன்றம்.
- பழமுதிர்ச்சோலை.
- சுவாமி மலை.
- திருச்செந்தூர்.
- திருத்தணிகை
- திருவாவினன் குடி ( பழனி )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆறுமுகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி