ஆற்றறுத்தல்
Appearance
வினைச்சொல்
[தொகு]- இடையிற் கைவிடுதல். அமரகத் தாற்ற றுக்குங் கல்லாமா (குறள், 814).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆற்றறுத்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி