கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
time
- பொழுது
- காலம்
- நேரம்
எ.கா:
- மாலைப் பொழுது/நேரம் (evening time)
- நேரம்/சமயம் கிடைக்கும்போது (When there is time)
- தருணம்
எ.கா: நல்ல தருணம் இதை நழுவ விடாதே (This is a good time; don't let it slip)
தருணம், சமயம், ... - பிற மொழி சொற்கள்