ஆற்றுப்படுத்தல்
Appearance
வினைச்சொல்
[தொகு]- வழிச்செலுத்துதல். விறலியை யாற்றுப் படுத்தன்று (பு. வெ. 9, 31).
- போக்குதல். துணையணைப்பள்ளித் துயிலாற் றுப் படுத்தாங்கு (சிலப். 27, 209).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- to direct in the right way, esp. to direct a professional, as a bard or dancer, to a liberal patron
- to get rid of, remove
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆற்றுப்படுத்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி