ஆலாடம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஆலாடம், பெயர்ச்சொல்.
- இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலிக்கும் வில்லோர் நிலை (பிங்கல நிகண்டு .)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (which however would correspond to tamil பிரத்தியாலாடம் q.v.) position of an archer in which the left leg is put forward and the right knee is bent, one of four villōr-nilai, q.v.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +