ஆலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

 • ஆலி, பெயர்ச்சொல்.
 1. பூதம்.
 2. கள். (திவா.)
 3. மழைத்துளி. (சூடா.)
 4. ஆலங்கட்டி
  ஆலிபோல் . . . முத்திற்கும் (சீவக. 2786)
 5. தலைப் பெயல் மழை
 6. காற்று
 7. அமுதம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 • ஆங்கில உச்சரிப்பு - āli
 1. huge hollow figure, like a man or woman, worn usually by dancers leading a procession in connection with temple festivals
 2. Toddy, fermented liquor
 3. Raindrops
 4. Opening shower of the rainy season
 5. Wind


( மொழிகள் )

சான்றுகள் ---ஆலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆலி&oldid=1984674" இருந்து மீள்விக்கப்பட்டது