பூதம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
பூதம் (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
பூதகணம் | demon, goblin, malignant spirit, described as dwarfish with huge potbelly and very small legs | _ |
பருத்தது | anything big or monstrous | _ |
இறந்தவரின் பேயுருவம் | ghost of a deceased person | _ |
உடம்பு | body | _ |
பஞ்சபூதம் | the five elements of nature | _ |
உயிர் வர்க்கம் | any living creature | _ |
பக்தன் | devotee | _ |
இருப்பு | being, used in compounds | _ |
இறந்த காலம் | the past time | _ |
உள்ளான் புள் | common snipe | _ |
கமுகு | areca palm | _ |
கூந்தற் பனை | talipot palm | _ |
பரணி | the second nakṣatra | _ |
சடாமாஞ்சி | spikenard | _ |
சுத்தம் | cleanliness, purity | _ |
சத்தியம் | truth | _ |
தருப்பை | darbha grass | _ |
சங்கு | conch | _ |
ஆல மரம் | banyan tree | _ |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} --->