உள்ளடக்கத்துக்குச் செல்

ஆள்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • ஆள்தல், பெயர்ச்சொல்.
  1. அரசுசெய்தல் (திவ்.பெரியதி.6, 2, 5)
  2. ஆட்கொள்ளுதல்
    (எ. கா.) ஆள்கின்றா னாழியான் (திவ்.திருவாய்.10. 4, 3)
  3. அடக்கியாளுதல்
  4. வழங்குதல்
    (எ. கா.) சான்றோரா வாளப்பட்ட சொல்
  5. கைக்கொள்ளுதல்
    (எ. கா.) நாணாள்பவர் (குறள்., 1017)
  6. கையாளுதல்
    (எ. கா.) எடுத்தாளாத பொருள் உதவாது

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To rule, reign over, govern
  2. To receive or accept, as a protege
  3. To control, manage, as a household
  4. To use a word in a particular sense and so give currency to it
  5. To cherish, maintain
  6. To keep or maintain in use



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆள்தல்&oldid=1206899" இலிருந்து மீள்விக்கப்பட்டது