ஆள்திட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஆள்திட்டம், பெயர்ச்சொல்.
  • ஆட்திட்டம்;ஆட்டிட்டம் என்றும் கூறுவர்
  1. ஓர் ஆளுக்குரிய அளவு
  2. ஓர் ஆளின் அங்கவடையாளம்.(W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Quantity that is required or fixed for an adult
  2. Features for recognising a person



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆள்திட்டம்&oldid=1206890" இலிருந்து மீள்விக்கப்பட்டது