W.
Appearance
சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள குறிப்புச்சொற்களில்,
W. என்ற இக்குறிப்புசொல்லும் ஒன்றாகும். இக்குறிப்புச்சொல்லின் விவரம் வருமாறு;-
- W. = West =மேற்கு
- இச்சொல்லிற்கு அடைப்புக்குறிகள் இருக்காது.
(W.) என்ற இக்குறிப்புச்சொல்லிற்கு அடைப்புகுறிகள் இருக்கும் - (W. G.) - பிறவற்றை, இப்பட்டியில் காணலாம்.