ஆழங்காற்படுதல்
Appearance
வினைச்சொல்
[தொகு]- அழுந்துதல். பகவத்விஷயத்தில் ஆழங்காற் பட்டு (ஈடு, 4, 3, 6).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆழங்காற்படுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி