ஆழியான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆழியான்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஆழியான், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்று சுதர்சனம் என்னும் சக்கரம்...சக்கரத்தைத் தமிழில் ஆழி என்பர்...ஆகவே ஆழியை உடையவராதலால் திருமால் ஆழியான் எனப்படுகிறார்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ஆழியான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆழியான்&oldid=1416302" இருந்து மீள்விக்கப்பட்டது