உள்ளடக்கத்துக்குச் செல்

ஆழ்வார்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

ஆழ்வார்கள், பெயர்ச்சொல்.

  1. வைணவ ஆழ்வார்கள் பன்னிருவர். திருமாலிடம் பக்தியும், வைணவ தத்துவத்தில் ஆழ்ந்தவர் என்பதனால் ஆழ்வார் என்றழைக்கப்பட்டனர். இராமாயண கதாபாத்திரங்களான பரதன், சத்ருகனன், விபீடணன் முதலியோர் முறையே பரதாழ்வார், சத்ருக்னாழ்வார், விபீஷணாழ்வார் என்று பெயரிட்டு குறிப்பது மரபு. இது தவிர திருமாலின் ஊர்தியான கருடனையும் பக்தரான பிரகலாதனையும் முறையே கருடாழ்வார், பிரகலாதாழ்வார் என்று அழைப்பதுவும் வைணவ மரபு தான்

விஷ்ணு பக்தியில் - விஷ்ணு தத்துவ ஞானத்தில் ஆழ்ந்தவர் என்ற பொருளில் "ஆழ்வார்' என்ற சொல் வைணவ மரபில் வழங்கி வருகிறது.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. The twelve Azhvaars (Vainava Saints) were known to have immersed in the vainava philosophy and showed bakthi, prabakthi over Shriman Narayanan. The characters in Ramayana namely Bharatha, Shatrugan and vibheesana were also called as Bharathaazhvar,shatruganazhvar and vibhishanazhvar. Similarly Vishnu's vehicle Lord Garuda and the worshipper Brahlatha were also named as Garudazhvar and Brahlathazhvar.
விளக்கம்
  • ...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---ஆழ்வார்கள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆழ்வார்கள்&oldid=1077290" இலிருந்து மீள்விக்கப்பட்டது