ஆ.பள்ளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

  1. ஆரம்பப் பள்ளி என்ற சொல்லை, ஆ.பள்ளி என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
    (எ. கா.)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆ.பள்ளி&oldid=1197905" இலிருந்து மீள்விக்கப்பட்டது