இங்குத்தை
Jump to navigation
Jump to search
பொருள்
இங்குத்தை(உரிச்சொல்)
- இவ்விடம். இங்குத்தை நின்றுந் துரப்பன் (திவ். நாய்ச். 5, 10).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- Here.
விளக்கம்
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---இங்குத்தை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி