இசைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இசைதல், பெயர்ச்சொல்.
  1. பொருந்துதல்
  2. ஒத்துச்சேர்தல்
    (எ. கா.) தாளம் இராகத்திற்கு இசைந்துள்ளது
  3. உடன்படுதல்
    (எ. கா.) விண்பெறினு மிசையார் கொலைபொய் (திருநூற்.83)
  4. கிடைத்தல்
    (எ. கா.) ஈண்டு கனகமிசையப் பெறாஅது (திருவாச.2, 39)
  5. இயலுதல்
    (எ. கா.) இசையா வொருபொரு ளில்லென்றல் (நாலடி.111)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To fit in, as one plank with another in joining
  2. To harmonise to conform, as time-measure and melody
  3. To consent, acquiesce, agree
  4. To acquire or get possession of
  5. To be possible to be within one's power


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இசைதல்&oldid=1241849" இலிருந்து மீள்விக்கப்பட்டது