உள்ளடக்கத்துக்குச் செல்

இச்சாபோகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இச்சாபோகம்

  • இச்சித்த வனுபவம்.
  • விரும்பியபடி அனுபவிக்கை. இச்சாபோகமாக விருந் தின்றோமறலிக் கிடுநாளே (பாரத. பதினே. 137).

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - iccāpōkam (ஒலிப்பு)


( மொழிகள் )

சான்றுகள் ---இச்சாபோகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இச்சாபோகம்&oldid=1012175" இலிருந்து மீள்விக்கப்பட்டது