இஞ்சுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இஞ்சுதல், பெயர்ச்சொல்.
- சுவறுதல் (உள்ளூர் பயன்பாடு)
- சுண்டுதல் (உள்ளூர் பயன்பாடு)
- இறுகுதல் (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To be absorbed, as water in the ground
- [K. ingisu.] To evaporate
- To be curdled, as milk; to become congealed; to get thick, as ghee
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +