இடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இடித்தல், பெயர்ச்சொல்.
  1. முழங்குதல்
    (எ. கா.) அரிமா னிடித்தன்ன (கலித்.15)
  2. இடியொலி படுதல்
    (எ. கா.) இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் (நாலடி.100)
  3. நோதல்
    (எ. கா.) தலையிடிக்கிறது
  4. தாக்கிப்படுதல்
    (எ. கா.) கதவு நிலை தலையில் இடிக்கும்
  5. மோதுதல்
    (எ. கா.) கப்பல் கரையில் இடித்தது (W.)
  6. கோபித்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To sound loud to make a noise, as a gun to roar, as a lion
  2. To thunder
  3. To throb, beat to ache, as the head
  4. To come in contact with, hit against
  5. To strike against, as a vessel against the shore
  6. To be angry, furious# To pound in a


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடித்தல்&oldid=1211309" இலிருந்து மீள்விக்கப்பட்டது