இடுக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இடுக்குதல், பெயர்ச்சொல்.
  1. கவ்வுதல்
  2. அணைத்தல்
    (எ. கா.) இடுக்குவார் கைப்பிள்ளை (தாயு. பன்மா.6)
  3. நெருக்குதல்
    (எ. கா.) இடுக்குமரம் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To take between the fingers or toes to grasp or grip, as with pincers
  2. To take under one's arm
  3. To press or squeeze as between two boards


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடுக்குதல்&oldid=1211895" இலிருந்து மீள்விக்கப்பட்டது