உள்ளடக்கத்துக்குச் செல்

இடைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • இடைதல், பெயர்ச்சொல்.
  1. சோர்தல் (சீவக.446, உரை)
  2. மனந்தளர்தல்
    (எ. கா.) இடைந்திடைந் துருகு மெளியனேன் (தாயு. சிற்சு.3)
  3. பின்வாங்குதல்
    (எ. கா.) அசமுகி யிடைந்து போனாள் (கந்த பு.மகாகாளர்.20)
  4. விலகுதல்
    (எ. கா.) இடைந் தொதுங்குகை (ஈடு.5,4,6)
  5. தாழ்தல்
    (எ. கா.) அவனுக்குச் சிறிது இடைந்துபோ.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To grow weary, as with long waiting
  2. To be damped in spirits
  3. To retreat, fall back
  4. To make room, get out of the way
  5. To submit


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடைதல்&oldid=1212043" இலிருந்து மீள்விக்கப்பட்டது