இடைநிலைமெய்ம்மயக்கு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இடைநிலைமெய்ம்மயக்கு, பெயர்ச்சொல்.
- சொல்லினிடையில் மெய்யெழுத்துக்கள் ஒன்றோடொன்றுகூடும் நிலை (நன். 110. உரை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Permissible conjunction, in Tamil, of consonantal sounds, either in the same word or in words coming together, classified into two kinds accg.
- (எ. கா.) as the consonants are similar or dissimilar, as உடநிலை மெய்ம்மயக்கு and வேற்றுநிலை மெய்ம்மயக்கு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +