உள்ளடக்கத்துக்குச் செல்

இடையேழு வள்ளல்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்.
  1. அக்குரன்
  2. அந்திமான்
  3. கர்னன்
  4. சந்தன்
  5. சந்திமான்
  6. சிசுபாலன்
  7. வக்கிரன்
(மொத்த வள்ளல்கள் = 27)
  1. முதல் ஏழு வள்ளல்கள்
  2. இடையேழு வள்ளல்கள்
  3. கடையேழு வள்ளல்கள்
ஆதாரம்
  • கழக தமிழ் அகராதி நூல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=இடையேழு_வள்ளல்கள்&oldid=785878" இலிருந்து மீள்விக்கப்பட்டது