முதல் ஏழு வள்ளல்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்.
  1. சகரன்
  2. காரி
  3. நளன்
  4. துந்துமாரி
  5. நிருதி
  6. செம்பியன்
  7. விராடன்
(மொத்த வள்ளல்கள் = 21)
  1. முதல் ஏழு வள்ளல்கள்
  2. இடையேழு வள்ளல்கள்
  3. கடையேழு வள்ளல்கள்
தகவலாதாரம்.
  • கழக தமிழ் அகராதி நூல்
மொழிபெயர்ப்புகள்.
  • ஆங்கிலம் - [[]]
"https://ta.wiktionary.org/w/index.php?title=முதல்_ஏழு_வள்ளல்கள்&oldid=1969080" இலிருந்து மீள்விக்கப்பட்டது