உள்ளடக்கத்துக்குச் செல்

இட்டீடுகொள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • இட்டீடுகொள்ளுதல், பெயர்ச்சொல்.
  1. வார்த்தையிட்டு வார்த்தைகொள்ளுதல்.
    (எ. கா.) அவனுக்கு இட்டீடுகொள்ளுகைக்குப் பற்றாசு இல்லாதபடி (ஈடு. 6,2.ப்ர)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To speak resentfully in a dispute and thereby provoke greater irritation and retort


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இட்டீடுகொள்ளுதல்&oldid=1208826" இலிருந்து மீள்விக்கப்பட்டது