இந்தியத் தண்டனைச் சட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

இந்தியத் தண்டனைச் சட்டம், பெயர்ச்சொல்.

  1. இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஒரு தண்டனை வழங்கும் சட்ட முறைகளின் தொகுப்பு.
  2. சுருக்கம்: இ.த.ச.
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் indian penal code


விளக்கம்

இந்தியாவில் குறிப்பிட்ட குற்றங்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பது குறித்த நீதித்துறைக்கான வழிகாட்டுதல்கள் இந்தியத் தண்டனைச் சட்டம் என்ற தொகுப்பில் வழங்கப்பெற்றுள்ளன.