இந்திய கடலோர காவல் படை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
இந்திய கடலோர காவல் படை, .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Indian Coast Guard and Coastal Security Group
விளக்கம்
- இந்திய ஆயுத படையின் துணைப்பிரிவாகும். இந்தியாவின் கடல் வளங்களை பாதுகாக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டது. இது துணை ராணுவப்பிரிவுகளை ஒத்ததாகும். ஆனால் அவற்றைப்போல் அல்லாமல் கடலோர காவல்படை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பாகும்.
பயன்பாடு
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியக் கடலோர காவல் படைக்கு 250 கப்பல்களும் 100 விமானங்களும் அறிமுகப்படுத்தப் போவதாக இந்தியக் கடலோர காவல் படை தளபதி, இன்ஸ்பெக்டர் ஜெனரல் சத்ய பிரகாஷ் ஷர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்திய கடலோர காவல்படைக்கு புதிதாக 250 கப்பல்கள், 100 விமானங்கள் அறிமுகம்
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---இந்திய கடலோர காவல் படை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி