இந்திரபுரோகிதன்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- தேவ குருவாகிய வியாழன். இந்திரபுரோகித னியம்பு மொரு நூலின் (சி. சி. பர. உலோகா. 1).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Bṛhas-pati, the priest of Indra
( மொழிகள் ) |
சான்றுகள் ---இந்திரபுரோகிதன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி