இந்திரைகேள்வன்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- திருமால். (கந்தபு. திக்குவிசய. 89.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Viṣṇu, the consort of Lakṣmī
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி